வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

நம்மை இணைக்கும் இணையம்

ஆங்கில வார்த்தைகள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும்போது சில நேரங்களில் தமிழ் வார்த்தை ஆங்கில வார்த்தைகளைவிடவும் அர்த்தமுள்ளதாக அமைகின்றன.  இணையம் என்ற வார்த்தை இண்டர்நெட்டை விடவும் தெளிவாக எவாறு இணையம் நம்மை இணைக்கிறது என்பதை குறிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக