சனி, 21 ஆகஸ்ட், 2010

The Triple-H Philosophy

Triple-H Philosophy என்பது Happy-Healthy-Hardworking. இந்த மூன்று வார்த்தைகளையும் மனதிற்குள் அடிக்கடி சொல்லுங்கள். அவை சற்றும்-சற்றுமாக உங்கள் மனதாழத்தில் பதியும். உங்களுக்கே தெரியாமல் நீங்கள் காலப்போக்கில் மாறிவிடுவீர்கள்.

Happy-Healthy-Hardworking என்ற மூன்றுமே ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளன. சந்தோஷ்மாக உள்ள்வன் உடல்நலம் உள்ளவனாக இருப்பான், உழைக்க விரும்பவான்; உடல் நலம் நன்றாக வைத்திருப்பவன் சோம்பேறித்த்னத்துக்கு ஆளாகாமல் நன்றாக உழைத்து சந்தோஷ்மாக வாழ்வான்;  நல்ல உழைப்பாளிக்கு உடல் நலமும் சந்தோஷ்மும் தானாக வரும்.

அவ்வபோது சற்று நேரம் கண்களை மூடி  "நான் எப்பொழுதும் நன்றாக உழைத்து, நல்ல உடல் நலத்துடன் சந்தோஷ்மாக வாழ்வேன்" என்று மனதிற்குள் உறுதிபடுத்துங்கள். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
.

2 கருத்துகள்:

  1. அருமையான சிந்தனை. ஆரோக்கிய வாழ்விற்கான அடிப்படை மந்திரங்கள். HHH - தமிழில் ஆனந்தம்..ஆரோக்கியம்..அபார உழைப்பு என்ற மூன்று 'ஆ' க்கள் இருக்க வாழ்க்கையில் நிச்சயம் வெற்றிதான்
    குமரி எஸ். நீலகண்டன்

    பதிலளிநீக்கு
  2. நீலா,
    ஆனந்தம், ஆரோக்கியம், ஆக்கபூர்வமான-உழைப்பு என்று "3-ஆ வாழ்க்கை முறை" வேண்டுமானால் சொல்லலாம். பாராட்டுக்கும் ஆலோசனைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு